Monthly Archives: December 2009

தஞ்சாவூர் பாய்லர்


சென்னை பொருட்காட்சி என்றால் பஞ்சு மிட்டாயும் பெரிய அப்பளமும் நினைவிற்கு வரும். அதே போல் ஊட்டி கொடைக்கானல் என்றால் குளிரும் மலர் கண்காட்சியும். இப்படி இடங்களுடன் சில மனப்படங்கள் நினைவுடன் ஒட்டிக் கொள்ளும். திருமணத்திற்குப் பின் தஞ்சையில் உள்ள பெரியவர்களைக் கண்டு ஆசிகள் பெற விரும்பினோம். வயதானவர்களால் திருமணத்திற்கு வர இயலவில்லை. முதலில் இரயில் பயணத்திற்கு … Continue reading

Posted in Essays, Travel | Tagged , , , , , | 4 Comments

Life in Chennai…


When my friends and I were posted in Chennai , at the Annanagar branch of our office,our first reaction was one of disappointment and distress. We never wanted to leave our sprawling office at JNR,inspite of the heavy traffic and … Continue reading

Posted in Reminiscences | Tagged , , | 2 Comments

மினி ராகங்கள்


2005 பிப்ரவரியில் செம்ம டீலில் எனது ஐபாட் மினியை அமேசானில் வாங்கினேன்.  மூன்று நாட்களில் வீடு வந்தது. டர்க்காயிஷ் நிறத்தில் கைக்கு அடக்கமாக இருந்தது மினி. கண்டவுடன் கவர்ந்தது என்றாலும் தொட்டவுடன் ஏற்பட்ட உணர்வு விவரிக்க முடியாதது. அலாதியான இன்பம் தான் அந்த அனுபவம். கேசட்களை மாற்றி பேட்ரிகளை மாற்றி கேட்டு வந்த வாக்மேனை சற்றே … Continue reading

Posted in Essays | Tagged , | 1 Comment

Waking up early ..


I’m not a big fan of the “early to bed,early to rise” concept 🙂 Early mornings are when I’m in the deepest of sleep..!! But this particular day, I woke up at 6 am, my earliest for the record.! It … Continue reading

Posted in Essays | Tagged , , | 2 Comments

வணக்கம் , வந்தனம் , நமோஷ்கார் !


வணக்கம் !! அடாது பெய்யும் மழை , விடாது குளிரும் பனி என அடங்கியிருக்கும் மெய்யுலக வாழ்க்கைக்கு மாற்றாக இவ்வலைப்பக்கத்தைத் தொடங்கியுள்ளோம். ‘sweetnsavoury’ மற்றும் ‘karamkaapi’யாகிய எங்கள் எழுத்துக்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இது தான் எழுத வேண்டும் இப்படித் தான் எழுத வேண்டும் என்கிற வரையறைகள் இங்கில்லை ! எனவே எங்கள் ‘கிறுக்கல்’களில் உங்கள் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , | 2 Comments